Tuesday, November 25, 2014

12 சிறந்த தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள்





இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில்( IT ) கீழ்காணும் 12 கம்பெனிகள் சிறந்த சம்பளத்தை தங்களது ஊழியர்களுக்கு வழங்குகின்றன,




1. Google INC
2. Juniper Systems
3. Microsoft India
4. Adobe
5. IBM India
6. Intel Corporation
7. CISCO Systems
8. TCS
9.Infosys
10.CTS
11.Accenture
12.HP



Wednesday, November 05, 2014

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-14

bit stream - பிட்டுத் தாரை
bit test -பிட்டுச் சோதனை
bit transfer rate-பிட்டுச் செலுத்தும் வீதம்
bit twiddler-பிட்டுச் சேட்டையர்
BL - Blank என்பதன் குறுக்கம்: இடைவெளி
blackbox -கருப்புப் பெட்டி
blank-வெற்றுரு, வெறுமையாக்கு
blank character -வெற்றுரு
blanking-வெறுமையாக்கம்
blind search-கண்மூடித் தேடல்
blinking-சிமிட்டல்
block-கட்டம் தொகுதி
block diagram-கட்ட வரைபடம்
block leader-முன் தொடர், தொகுதித் தொடக்கம்
block length - தொகுதி நீளம்
block move - தொகுதிப் பெயர்ச்சி
block sorting - தொகுதி வரிசையாக்கம்
block structure - தொகுதிக் கட்டமைப்பு
block transfer - தொகுதி மாற்றம்
blocking - தொகுத்தல், திரட்டல்
blocking factor - தொகுப்புப் பிரிவு